17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்…

காட்பாடியில் தொடரும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் December 14, 2018, 3:43 pm

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (14/12/2018) தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது கட்ட போராட்டமான “உரிமைகளை தேடி” ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த சில தினங்சுளாக தமிழ்நாடு நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகின்றது. இன்று காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

கே.எம்.வாரியார்:-செய்தியாளர்,வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!