17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்..

பாம்பனில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2018, 3:52 pm

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை (டிச.14) புயலாக வலுப்பெறும்.

இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!