17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் புத்தக திருவிழாவில் நிலக்கோட்டை மாணவிக்கு பரிசு..

திண்டுக்கல் புத்தக திருவிழாவில் நிலக்கோட்டை மாணவிக்கு பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் December 13, 2018, 3:06 pm

திண்டுக்கல்லில் தமிழ் இலக்கிய கலைஞர்கள் சார்பாக நடைபெற்ற புத்தக திருவிழா கண்காட்சியில் நிலக்கோட்டையை சேர்ந்த மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ள கே சி எம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி நிகிதா வைஷ்ணவி “காடு எங்கள் செல்வம்” என்ற தலைப்பில் சிறந்த ஆங்கில கட்டுரை எழுதியிருந்தார் அந்த கட்டுரையை பாராட்டி மாணவி வைஷ்ணவிக்கு திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திருவிழாவில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!