17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » UCMAS எனும் சர்வதேச அளவிளான கணித திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த கீழக்கரை மாணவர்…

UCMAS எனும் சர்வதேச அளவிளான கணித திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த கீழக்கரை மாணவர்…

எழுதியவர்: ஆசிரியர் December 12, 2018, 9:13 am

கீழக்கரை  பியல் மெட்ரிக் பள்ளி மாணவன் அகமது இகாப் மாநில அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்று  மலேசியாவில் நடைபெற்ற 23rd UCMAS International Abacus Competitionல்  இந்தியா சார்பாக உலக அளவில் A – பிரிவில் மூன்றாவது பரிசைப் பெற்றார்.

இதற்கு பயிற்சி அளித்து வெற்றி பெறச் செய்த அபாகஸ் பயிற்சி இயக்குனர்A. உமர் சரிப் மற்றும் UCMAS கீழக்கரை ஆசிரியர்கள் மற்றும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த பியல் மெட்ரிக் பள்ளி தாளாளர் ,தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!