17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் M Sand தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்…

திண்டுக்கல்லில் M Sand தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்…

எழுதியவர்: ஆசிரியர் December 10, 2018, 9:00 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா பெரியகோட்டையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு  சொந்தமான எம் சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தரமற்ற முறையில் மணல் தயாரிப்பதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பழனி சார் ஆட்சியர் அருள்ராஜ் அவர்கள் இன்று குவாரியை சோதனை செய்ததில் தரமற்ற மணல் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டு குவாரியை சீல் வைத்தனர். மேலும் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!