17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..

காட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 8, 2018, 6:17 pm

காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு காட்பாடி தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார்.

வேலூர் சப்-கலெக்டர் மெகராஜ் அனைத்து கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் மேலும் வாக்காளர் தகவல் குறித்து விளக்கி கூறினார். இதில் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் சமூக நல திட்ட தாசில்தார் நரசிம்மன் அனனத்து கட்சியினர் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!