18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..

கைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் December 8, 2018, 5:08 pm

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி சந்தோஷ்குமார் இன்று 08.12.2018 அதிகாலை தப்பி ஓடினார். மருத்துவமனையில் சந்தோஷ்குமாருக்கு பாதுகாப்பில் இருந்த தொண்டி சிறப்பு எஸ்ஐ சுல்தான் இபுராஹீம், திருப்பாலைக்குடி போலீஸ்காரர் காகிதமூர்த்தி, ஆர் எஸ் மங்கலம் போலீஸ்காரர்கள் முத்துராமலிங்கம், பாலமுருகன் ஆகியோரை ஓம் பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

https://keelainews.in/2018/12/08/convict-escape/

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!