17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…

கஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…

எழுதியவர்: Mohamed December 8, 2018, 12:41 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சலைத்தெருவில் உள்ள சாலை வெல்பேர் அஸோசியேசன் சார்பாக காஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் கஜா  புயலால் கடும் சேதாரம் ஏற்பட்டுள்ளது.

இந்த புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த உடையநாடு என்ற கிராமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இவர்களின் தேவையை அறிந்த சாலை வெல்பேர் அஸோசியேசன் உறுப்பினர்கள் இரண்டாம் கட்டமாக அம்மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!