17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு நாள்..

இராமநாதபுரம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு நாள்..

எழுதியவர்: ஆசிரியர் December 6, 2018, 12:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் குப்புராமு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பா.ஜ மாவட்ட செயலர் ஆத்ம கார்த்தி, இராமநாதபுரம் குமார், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!