17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…

இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…

எழுதியவர்: ஆசிரியர் December 5, 2018, 6:25 pm

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்று (05.12.2018) இரவு 07.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று (05.12.2018) 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மண்டுவாடி வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!