17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் காலவரை நேரில் பாராட்டிய எஸ்.பி..

ஆம்பூர் காலவரை நேரில் பாராட்டிய எஸ்.பி..

எழுதியவர்: ஆசிரியர் December 4, 2018, 12:04 pm

சமீபத்தில் ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்பூர் கிராமிய காவலர் சரவணனை நேரில் அழைத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP .பிர்வேஷ்குமார் பாராட்டினர்.

கே.எம்.வாரியார்,  செய்தியாளர்-வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!