17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே கார் விபத்தில் 4 பேர் பலி..

திண்டுக்கல் அருகே கார் விபத்தில் 4 பேர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் December 2, 2018, 11:37 am

திண்டுக்கல் தாடிகொம்பு மேம்பாலத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பின்னால் வந்த சிப்ட் கார் மோதியதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து அருப்பு கோட்டைக்கு திருமண விழாவிற்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது.

இவ்விபத்தில் காரில் சென்ற ஹரீஸ், லோகேஸ், பாபு,   மஞ்சுநாதன்  ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தில் பலி ஆகினர். இது சம்பந்தமாக தாடிகொம்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ், திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!