18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி மக்கள் நீதிக் கொற்றத்தின் சார்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பு….

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி மக்கள் நீதிக் கொற்றத்தின் சார்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பு….

எழுதியவர்: ஆசிரியர் December 1, 2018, 3:08 pm

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அப்படி தமிழக அரசு தவறும் பட்சத்தில் வரும் 22-12-2018 அன்று அனைத்துகட்சிகளையும் ஒனறிணைந்து மிகப் பெரும் போராட்டமாக நடத்துவோம் என்றும் மக்கள் நீதிக் கொற்றத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர் அ.வியனரசு, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினை செல்வன் மற்றும் மாநில அமைப்பாளர். தமிழ்வாணன், ஜீவா, ஐ.நா.ஒருங்கிணைபாளர்,  நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழன் வடிவேல் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ், திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!