18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் November 30, 2018, 3:42 pm

கீழக்கரையில் இன்று (30/11/2018) நிலவேம்பு கசாயம் வினியோகம் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கதலைவர் சுந்தரம் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன், வட்டார மருத்துவ அலுவலர் ரோட்டரி ராசீக்தீன்,முன்னாள் செயலாளர்கள் தர்மராஜ், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!