17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2018, 10:42 pm

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் குழப்பம் அடைதுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இந்த விதிமுறை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!