17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » அதி வேகத்தில் பணி புரியும் தமிழக போக்குவரத்து துறை??.. அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??

அதி வேகத்தில் பணி புரியும் தமிழக போக்குவரத்து துறை??.. அதிகாரிகள் கண்டு கொள்வார்களா??

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2018, 4:53 pm

வத்தலக்குண்டில் இருந்து தேனி சென்ற அரசு பேருந்து பயணம் செய்த நபருக்கு 30/11/2018 தேதியில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது இன்று 28 11 2018 ஆனால் நிலையில் 30.11.2018 தரப்பட்டது கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழக போக்குவரத்து துறை இரண்டு நாட்கள் முன்னோடியாக வேலை செய்வது வேடிக்கையாக உள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!