17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் கல்லூரி மாணவன், மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை – வீடியோ ..

வேலூரில் கல்லூரி மாணவன், மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை – வீடியோ ..

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2018, 3:03 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்த மாணவி தனது ஆண் நண்பருடன் குப்பத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த ஹேமந்த் குமார் என்பவரும் வேலூர் மாவட்டம் ஆற்காடு தனியார் கல்லூரியில் பயின்ற மௌனிகா என்ற மாணவியும் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை அப்பகுதி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே எம்.வாரியார், செய்தியாளர், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!