18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் போதை வாலிபரால் பள்ளி மாணவன் பலி..

இராமநாதபுரத்தில் போதை வாலிபரால் பள்ளி மாணவன் பலி..

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2018, 9:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் சவேரியர் நகர் ஜான்சன் மகன் ஜூன் ட்ரீம்ஸ், 16. இவர் மண்டபம் முகாம் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 படித்து வந்தார். இன்று மாலை வகுப்பு முடித்து, மண்டபம் முகாம் நிறுத்தத்தில் பஸ் பிடிக்க சாலை ஓரம் வந்தார். ஹெலிபேடு பகுதியில் வந்த போது இரு சக்கர வாகனம் பின்னால் வந்து மோதியது.

இதில் தலையில் படுகாயமடைந்த ஜூனி ட்ரீம்ஸ்க்கு மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்நிலைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டும் செல்லும் போது வழியில் அவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை போதையில் ஓட்டி வந்த மண்டபம் சேதுநகர் மரிய ஜான் மகன் அருள் ஆன்டனி, 23 போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!