18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஜா நிவாரண பணியில் பங்கெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்..

கஜா நிவாரண பணியில் பங்கெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2018, 1:19 pm

கஜா புயல் பாதித்த மக்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அரிசி, பருப்பு, பால் பவுடர், மாவு பாக்கெட், எண்ணெய் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!