17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நோயாற்ற வாழ்வுக்கு… நிலவேம்பு கசாயம்..

நோயாற்ற வாழ்வுக்கு… நிலவேம்பு கசாயம்..

எழுதியவர்: ஆசிரியர் December 24, 2016, 11:33 pm

மழையை மறந்துபோன கீழக்கரையில் நோய்கள்மட்டும் மக்களை மறப்பதில்லை.  அரசாங்கமும் எல்லா வகையான முயற்சிகளையும் நோயை தடுக்க எடுத்து வருகின்றன. கீழக்கரை நகராட்சி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றன. இன்று நகராட்சி அலுவலகத்திலும், 20வது வார்டு பகுதியிலும் பிரத்யேக அலுவலர்களை நியமனம் செய்து நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!