17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குஜிலியம்பாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது..

குஜிலியம்பாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 11:05 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குஜிலியம்பாறை அருகே உள்ள கண்ணி மெய்க்கம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி இவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக தகவலறிந்து போலீசார் சோதனை செய்ததில் 48 மது பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்து விற்பனை செய்து வந்த ராமசாமியையும் கைது செய்து குஜிலியம்பாறை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!