திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் கண்ணி மெய்க்கம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜமானிக்கம் இவர் தனது மாட்டை ஓட்டிச் செல்லும் போது அவ்வழியாக செல்லும் தனியார் பேருந்து மாட்டின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அந்த பேருந்து திரும்பி வரும்போது ராஜமாணிக்கம் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டவர்கள் பயணிகளுடன் வந்த அப்பேருந்தை சிறைபிடித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .வேடசந்தூர் – குஜிலியம்பாறை அருகே பசுமாடு மீது தனியார் பேருந்து மோதியதால் பேருந்து சிறை பிடிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 10:58 pm




You must be logged in to post a comment.