17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் மதுரை புகழ் “பேமஸ் ஜிகர்தண்டா”…

கீழக்கரையில் மதுரை புகழ் “பேமஸ் ஜிகர்தண்டா”…

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 3:30 pm

மதுரை என்றவுடன் அனைவர் மனதிலும் முதலில் வருவது மீனாட்சி கோவில், அடுத்து சுவைக்க தோன்றுவது ஜில் ஜில் ஜிகர்தண்டா.  மதுரைக்கு செல்லும் எவரும் ஜிகர்தண்டா சுவைக்காமல் வர மாட்டார்கள்.

இந்நிலையில் கீழக்கரையில் இன்று (25/11/2018) இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான கிளை வள்ளல் சீதக்காதி சாலையில் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.  இனி சுவையான ஜிகர்தண்டா கீழக்கரையில்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!