17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருத்துறைப்பூண்டியில் உதயாநிதி ஸ்டாலின் மன்றத்தினர் புயல் நிவாரண பணி ..

திருத்துறைப்பூண்டியில் உதயாநிதி ஸ்டாலின் மன்றத்தினர் புயல் நிவாரண பணி ..

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 3:16 pm

திருந்துறைப்பூண்டியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மூலம் நேற்று நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் 70 லட்சம் மதிப்பிலான பொருள்களை லாரிகளில் ஏற்றி கொடி அசைத்து உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் திருந்துறைப்பூண்டியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டது. பின்பு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மன்ற செயலாளர் P.K.பாபு பொருளாளர் ராஜா ஆகியோர் வழங்கினர். இதில் வட சென்னை திருவள்ளூவர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் செய்தியாளர்:-  கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!