17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டி கொலை..

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டி கொலை..

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 9:07 am

இராமநாதபுரம் மாவட்டம் ராமசாமி பட்டி பெருமாள் மகன் ஜெயராம் , 37.  இவர் கமுதி சிங்கன்ராவ் தெருவில் வசித்தார். இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 8 வயது, 3 வயது மகன்கள் உள்ளனர். இவர்  ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருபவர்.

இந்நிலையில் ஜெயராம், வீட்டில் வைத்து கொலை செய்யபட்டு வாசலில் உடல் போடப்பட்டுள்ளது. இது குறித்து கொலை செய்யப்பட்ட பெருமாள் மனைவி பொன்மணியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!