18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட அமுமுக சார்பாக கஜா புயல் நிவாரண பொருட்கள்..

வேலூர் மாவட்ட அமுமுக சார்பாக கஜா புயல் நிவாரண பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 8:49 am

வேலூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் இன்று டெல்டா பகுதிக்கு 10 – லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பபட்டன.

காவேரிப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சி.கோபால் Ex-MP மற்றும் மாவட்ட செயலாளர்NG.பார்த்தீபன் ஆகியோர் கொடி அசைத்து லாரிகளை அனுப்பி வைக்தனர். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தகவல் தொழிற்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அருண் தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்-செய்தியாளர், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!