18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய காங்கிரஸ் எம் எல் ஏ.,

கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய காங்கிரஸ் எம் எல் ஏ.,

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2018, 1:19 am

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பொருட்படுத்தாமல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன் பேருந்து நிவாரணப் பொருட்களை வேதாரண்யம் அனுப்பி வைத்தார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தார் பாய்கள், ஜவுளி பொருட்கள், அரிசி சிப்பம் 25 , மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் போன்ற வற்றையும் வண்டி மூலமாக அனுப்பி வைத்தார். இதற்கு அயாரது பணியாற்றிய ஆசிரியர்கள் துரைபாண்டியன், கார்த்திகேயன், மங்களநாதன், வழக்கறிஞர்கள் சிவ ராமகிருஷ்ணன், மங்களநாதன், பிரபாகரன், டாக்டர் ராம்குமார், கிரீன்லீப் அறக்கட்டளை ரைசூல், இஸ்லாம்சேட், காவலர்கள் பாலகிருஷ்ணன், சத்தீஷ்குமார் மற்றும் மகிண்டி அழகு, ஆனந்தக்குமார் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!