17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது..புகைப்பட தொகுப்பு..

கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது..புகைப்பட தொகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 7:41 pm

கீழக்கரை கிழக்குத்தெருவில் இருக்கும் முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்களை முஸ்லிம் அறக்கட்டளை அங்கத்தினர்கள் பங்களிப்புடன் நேரில் சென்று வழங்கப்பட்டது. நிவாரண பொருட்களை முஸ்லிம் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!