18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » ஆன்மீகம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்…

திருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்…

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 3:00 pm

திருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருள்மிகு அண்ணாமலையார் உடனுறையார் உண்ணாமலை அம்மாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் இன்று (23-ம் தேதி) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. திருவண்ணாமலை அரசு கல்லூரியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையிலிருந்து செய்தியாளர் வேலூர் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!