17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியிருக்கும் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது..ஙீடியோ..

குடியிருக்கும் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது..ஙீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 1:15 pm

திண்டுக்கல் மாநகராட்சி 7வது வார்டு கிழக்கு கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் பாண்டி இவரது வீட்டிற்குள் நேற்று இரவு கண்ணாடி விரியன் என்ற கொடிய விஷமுள்ள பாம்பு புகுந்துள்ளதாக தகவலறிந்து பாண்டி என்பவர் வீட்டிற்கு விரைந்து வந்த சக்திவேல் தலைமையிலான தீயனைப்பு துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!