18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து பிடிபட்டு வரும் கேரளா கழிவு லாரிகள் ..

தொடர்ந்து பிடிபட்டு வரும் கேரளா கழிவு லாரிகள் ..

எழுதியவர்: ஆசிரியர் November 23, 2018, 12:38 am

நெல்லை மாவட்டம் புளியரையில் இன்று 15 வாகனங்கள் கழிவுகளுடன் வந்ததாக நிறுத்தப்பட்டு சுகாதார துறை ஆய்வுக்காக நிறுத்தப்பட்டது.

இரண்டு நாள்களில் 27 லாரிபிடிபட்டுள்ளது. இதில் மருத்துவ கழிவுகள் 4லாரி, கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடையம்: பாரதி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!