17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 9 பேரை பலாத்காரம் செய்து கொலை!..

9 பேரை பலாத்காரம் செய்து கொலை!..

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2018, 7:15 pm

ஹரியானாவின் குருகிராம் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுனில் குமார் என்ற குற்றவாளி விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 20 வயதேயான சுனில் இதுவரை 3 வயதில் இருந்து 7 வயதுடைய சிறுமிகள் 9 பேரை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். சிறுமிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக முதலில் அவர்களது காலை உடைத்து விடுவதாக குற்றவாளி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.சா.அலாவுதீன்.,மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!