18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் கன மழை – வீடியோ..

வேலூர் மாவட்டத்தில் கன மழை – வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2018, 5:27 pm

வேலூர் மாவட்டத்தில் இன்று 22-ம் கேதி மாலை 4 மணி நிலவரப் படி ஆற்காட்டில் 50 மிமீ மழை அதிகமாக பதிவாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்தது. அரக்கோணம் 33.2 மி.மீ காவேரிப்பாக்கம் மற்றும் காட்பாடியில் 25 மி.மீ வட புதுப் பட்டு (ஆம்பூர்) 26 மி.மீ மழை பதிவானது. குறைந்த அளவு 1.6 மி.மீ திருப்பத்தூரில் பதிவானது

வேலூர் செய்தியாளர்:- கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!