17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டணம்காத்தானில் மழையில் மறைந்த சுரங்க பாதை..

பட்டணம்காத்தானில் மழையில் மறைந்த சுரங்க பாதை..

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2018, 1:54 pm

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்த்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவு தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள விவேகானந்தர் நகரில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கி மக்கள் ரயில் பாலத்தை கடந்து செல்வதற்கான சுரங்கப்பாதை முழுமையாக மழை நீரினால் சூழ்ந்து மூழ்கி விட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் சாலை இன்றி பரிதவித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!