18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது பாட்டில் பதுக்கல் – அதிமுக நிர்வாகி கைது..

மது பாட்டில் பதுக்கல் – அதிமுக நிர்வாகி கைது..

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2018, 12:58 pm

கோவில்பட்டி அருகே வீட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1004மதுபாட்டில்கள் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்களை பதுக்கியதாக கைது செய்யப்பட்ட வினோபாஜி அதிமுக கயத்தார் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே, எம்.வாரியார் செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!