17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை..

திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2018, 7:14 pm

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு 20.11.18 அன்றும், அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

செய்தியாளர்:- கே.எம்.வாரியார்,வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!