17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழையை எதிர் கொள்ள தயார் – மாவட்ட ஆட்சியர் பேட்டி – வீடியோ ..

இராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழையை எதிர் கொள்ள தயார் – மாவட்ட ஆட்சியர் பேட்டி – வீடியோ ..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2018, 4:31 pm

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழையை எதிர்கொள்ள இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளிலும் தேவையான உபகரணங்களை இருப்பு வைத்து முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கன மழை பெய்தால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகள் செய்துள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!