17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி அருகே கார் மோதி முதியவர் பலி..

கடலாடி அருகே கார் மோதி முதியவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் November 19, 2018, 11:35 pm

கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று மதியம்12.30 மணி அளவில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து வாலிநோக்கம் காட்டு பள்ளிவாசல் வந்த வாகனம் ( பதிவு எண்: KL- 55 V.3653) மோதியதில் மேலச்செல்வனூர் ஆறுமுகம் 75, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!