17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக கஜா புயல் நிவாரண நிதி…

கீழக்கரை முகைதீனியா பள்ளி சார்பாக கஜா புயல் நிவாரண நிதி…

எழுதியவர்: ஆசிரியர் November 19, 2018, 1:15 pm

இன்று 19.11.2018, கீழக்கரை வட்டாட்சியர் திரு.சரவணன்  மற்றும் கீழக்கரை தலைமையிடத்து வட்டாடசியர்.திரு ஜலால், ஆகியோரின் முன்னிலையில் கீழக்கரை வடக்குத்தெரு முஹிய்யிதீனிய்யா கல்விக்குழு சார்பாக கஜா புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது  பள்ளியின் தாளாளர் E.M.S.மவுலா முகைதீன் உதவி தலைவர். M.M.S. முகைதீன் இபுறாகிம், மூத்த உறுப்பினர் S.M.ரஃபீக் சாதிக், துணைச் செயலாளர் M.Y. முகம்மது ரஃபீக், பொருளாளர் A.சேகு பஷீர் அகமது,  M.P.அகமது நிசார் மற்றும் பள்ளி முதல்வர் சேகு சகுபான் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!