17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் ..

தென்காசி அருகே பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் November 18, 2018, 11:43 pm

நெல்லைமாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்திரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி.மணிகண்டன், ஆய்வாளர்கள் செங்கோட்டை சுரேஷ்குமார், குற்றாலம் ஜெய்சில் குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனைஅயன் போது தென்காசி அருகிலுள்ள கடப்போகத்தி பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 10இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 100க்கும் மேற்பட்ட மூட்டைகள் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக  ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!