18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலகுண்டு பகுதியில் கஜா புயலால் பல லட்சம் மதிப்புள்ள முருங்கை நாசம்..வீடியோ..

வத்தலகுண்டு பகுதியில் கஜா புயலால் பல லட்சம் மதிப்புள்ள முருங்கை நாசம்..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் November 18, 2018, 4:23 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விரு வீடு பகுதியில் விரு வீடு,தர்மத்துப்ப்ட்டி, விராலிமாயன்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது.

இத்தொழிலுக்காக வட்டிக்கு வாங்கி விவசாயம் தொடங்கிய விவசாயிகள் இடையே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.  மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த மரங்கள் கஜா  புயல்,  மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களிலிருந்த முருங்கை மரங்கள்  சேதமடைந்தது. சேதமடைந்த மரங்களின்  மதிப்பு பல லட்சம் ரூபாய் என அறியப்படுகிறது.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!