திண்டுக்கல் அருகில் உள்ள பாறைப்பட்டியில் ரூபாய் 72,000/-மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் ஹான்ஸ் புகையிலை பொருட்களை SP தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றி ஒருவரை கைது செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்..
எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 7:48 pm





You must be logged in to post a comment.