18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » கார் மோதி ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் பலி..

கார் மோதி ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் பலி..

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 7:44 pm

பொள்ளாச்சி கோவை சாலை தாமரைக் குளம் பகுதியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் பலி.

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பாபு (20) பாரதி (20) ராஜு (19) மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு சென்று விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. மூவரின் உடலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!