18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் …

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 7:37 pm

தேசிய மக்கள் உரிமை இயக்கம் மற்றும் தாகூர் மருத்துவமனை இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம்  லிடியா பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சிங்க தமிழச்சி, காஞ்சிபுர மாவட்ட தலைவர் டேவிட் குமார், பொருளாளர் விமல்ராஜ், கிழக்கு பகுதி சிறுபான்மை தலைவர் ராஜன்தாசன், சென்னை தலைவர் ஜஸ்டின், மேற்கு தாம்பரம் துனை செயலாளர் ஜான் ரவி, காஞ்சிபுர மாவட்ட இளைஞர் அணி தலைவர் எபனேசர், கிழக்கு தாம்பரம் பெண்கள் அணி தலைவர் ப்ரேமா டேவிட்குமார், மேற்கு தாம்பரம் செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!