17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஜா புயலோடு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை…

கஜா புயலோடு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை…

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 7:02 pm

இன்று (16/11/2018) காலை காஜா புயலின் தாக்கத்திற்க்கு இடையே செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரசவ தாய் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை போகும் வழியில் ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவம் ஆனது. இதில் இரண்டு குழந்தைகள் 108 வாகனத்தில் பிறந்தது. தாயின் உறவினர்கள் 108 சேவைக்கும் தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி:- வி.காளமேகம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!