17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே பதுக்கல் பொருள் பறிமுதல் …

வாணியம்பாடி அருகே பதுக்கல் பொருள் பறிமுதல் …

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2018, 6:46 pm

வாணியம்பாடி அருகே 1 டன் ரேஷன் அரிசி 125 லிட்டர் பாமாயில்(சமையல் எண்ணெய்) பாக்கெட்டுகள் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி 125 லிட்டர் பாமாயில் (சமையல் எண்ணெய்) பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன் நடவடிக்கை.

செய்தியாளர்:- கே.எம்.வாரியார், கீழைநியூஸ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!