17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » சொந்த காசை எடுக்க ஃபித்ரா காசை நினைவுபடுத்தும் பாரத வங்கி.

சொந்த காசை எடுக்க ஃபித்ரா காசை நினைவுபடுத்தும் பாரத வங்கி.

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2016, 6:29 pm
சொந்த காசை எடுக்க ஃபித்ரா காசை நினைவுபடுத்தும் பாரத வங்கி..

குட்டு வாங்கிய பின்பே நினைவுக்கு வந்தது போல், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல ஒரு உயிர் சென்ற பின்பு, கீழக்கரையில் உள்ள வங்கிகளுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எண்ணம் பிறந்துள்ளது. இன்று கிழக்கரையில் உள்ள பாரத வங்கியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை உருவாக்கப்பட்டு தண்ணீர் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சொந்த பணத்தை எடுக்க கையேந்த வைத்துவிட்ட பாரதீய ஜனதா அரசாங்கம்.. இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை பார்க்க வேண்டுமோ?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!