17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் பேருராட்சியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு…

வேடசந்தூர் பேருராட்சியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு…

எழுதியவர்: ஆசிரியர் November 14, 2018, 6:25 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அனைத்து துறைகளும் உள்ளடங்கிய ஒருங்கிணைந்த துப்புரவுபணி மற்றும் டெங்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நாகரானி மற்றும் துணை இயக்குநர் அருள்மணி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகளை புரியும் விதமாக செயல்முறை விளக்கத்தோடு எடுத்துரைத்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!