சென்னையில் நடந்த அரசு விழாவில் இராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவரும், இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான என். ஜெயகாந்தனுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நூலக ஆர்வலர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.நூலக ஆர்வலர் விருது..
எழுதியவர்: ஆசிரியர் November 14, 2018, 4:20 pm




You must be logged in to post a comment.