17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..

கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..

எழுதியவர்: ஆசிரியர் November 14, 2018, 1:10 pm

கஜா புயல் நாளை (15/11/2018) கடலூர் மற்றும் பாம்பன் வழியாக கரையை கடக்க இருப்பதால் பலத்த காற்று வீசலாம் என எதர்பார்க்கபடுகிறது. இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!